தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் இ-சேவை மையங்களில் மக்கள் அதிக நேரம் காத்திருக்காமல், தேவையான சேவைகளை ஆன்லைன் மூலம் எளிதாக பெறுவதற்காக இந்த இணையதளம் மற்றும் மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் செலவையும் நேரத்தையும் குறைத்து, தேவைகளை விரைவாக பூர்த்தி செய்ய உதவுகிறது.
இப்பொழுது, உங்கள் தேவைகளை எளிமையாக, விரைவாக, மற்றும் பாதுகாப்பாக ஆன்லைனில் பெற முடியும்!